கஞ்சமலை மூலிகை மருத்துவம்....,
அனைத்து விதமான தலைவலியும் 3நாளில் முழுமையாக குணமாக,
ஒற்றைத் தலைவலி, தலைவலி:
தலைவலியின் வகைகள் ஒருபக்க தலைவலி, இருபக்க தலைவலி, பின்மண்டை தலைவலி,உச்சிவலி,பிடரி வலி..உங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கு என்ன தான் மாத்திரைகள் எடுத்தாலும் இதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த ஒற்றைத் தலைவலி, தலைவலி உங்கள் தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி துடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 4 லிருந்து 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம். இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்குமே வித்தியாசம் அடைந்து காணப்படுகிறது. 75% மக்களுக்கு ஒற்றைத் தலைவலி வர பரம்பரையும் காரணமாக உள்ளது.
பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படும்.
கருவேலாம் பட்டை,
கற்றாலை,
கோஷ்டம்,
முத்தக்காசு,
சிகப்பு ஆம்பல் பொடி,
செந்சந்தனம்,
விளாம்பிசின்,
அகிற்கட்டை,
நன்னாரிவேர்,
விளாம் வேர்,
வாலுவையரிசி,
அதிமதுரம்,
கிராம்பு,
ஏலக்காய்,
ஜாதிக்காய்,
சிறுநாகப்பூ,
பறங்கிசாம்பிராணி,
மரமஞ்சள்,
சண்பகமொட்டு
தான்றிகாய்,
தக்கோலம்,
சிற்றரத்தை,,,
இந்த 22 மூலிகையும் 7 விதமான பச்சிலை மூலிகை சாறும் சேர்த்து, மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான கருப்பு எள் எண்ணெய் கெண்டு தைலம் தயாரித்து, சித்தர்கள் கூறியபடி பூஜைகளை முடித்து மணி,மந்த்ர,ஔசதம் முறையில் மருந்து தருகிறோம்...
கோஷ்டம்,
முத்தக்காசு,
சிகப்பு ஆம்பல் பொடி,
செந்சந்தனம்,
விளாம்பிசின்,
அகிற்கட்டை,
நன்னாரிவேர்,
விளாம் வேர்,
வாலுவையரிசி,
அதிமதுரம்,
கிராம்பு,
ஏலக்காய்,
ஜாதிக்காய்,
சிறுநாகப்பூ,
பறங்கிசாம்பிராணி,
மரமஞ்சள்,
சண்பகமொட்டு
தான்றிகாய்,
தக்கோலம்,
சிற்றரத்தை,,,
இந்த 22 மூலிகையும் 7 விதமான பச்சிலை மூலிகை சாறும் சேர்த்து, மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான கருப்பு எள் எண்ணெய் கெண்டு தைலம் தயாரித்து, சித்தர்கள் கூறியபடி பூஜைகளை முடித்து மணி,மந்த்ர,ஔசதம் முறையில் மருந்து தருகிறோம்...
மருந்து பயன்படுத்தும் முறை:
ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று தினங்களில, சூரிய உதயம் முன்பு அல்லது சூரிய மறைவிக்கு பின் தலையில் நன்றாக தேய்த்து 1மணி நேரம் கழித்து குளித்துவிட்டு ரசசாதம் சாப்பிடவும்..
ஒரே வாரத்தில் அனைத்து விதமான தலைவலியும் பறந்து போகும்..
ஒரே வாரத்தில் அனைத்து விதமான தலைவலியும் பறந்து போகும்..
பத்திய முறைகள்:
மருந்து முடியும் வரை வாயு பண்டம், அகத்திகீரை, பாகற்காய்,அசைவம் நீக்கவும்...
மருந்தின் விலை:
கஞ்சமலை சித்தர் அருளால் பெறப்பட்ட இம்மருந்திற்கு காணிக்கையாக ரூ.700/- மட்டும் பெறுகிறோம்.. ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும்... தபால் மூலமும் அனுப்பி வைக்கபடும்...
கஞ்சமலை மூலிகை மருத்துவம்...,
கஞ்சமலை,
சித்தர்கோவில்,
சேலம்-637502,
6383456410,...
கஞ்சமலை,
சித்தர்கோவில்,
சேலம்-637502,
6383456410,...

